
வீட்டுப் பணியாளர்களுக்கு சிறந்த தொழில் நிபந்தனைகளின் உரிமைகள் கிடைக்க வேண்டியது ஏன்?
வீட்டுப் பணியாளர்களை ஒருங்கிணைக்கும் தொழிற்சங்கம் என்ற முறையில் ப்ரொடெக்ட் நாம் வீட்டுப் பணியாளர்கள் என்பது “வேலையாட்கள்” என்ற கருத்தையும் அதே போன்று “குடும்ப அங்கத்தவர்கள்” என்று குறிப்பிடப்பட்டு மேற்கொள்ளப்படுகின்ற உழைப்புச் சுரண்டலை முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். அதற்குப் பதிலாக நாம் “வீட்டுப் பணியாளர்களும் தொழிலாளர்களே” என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றோம். அதனால் வரலாறு முழுவதும் சிறுமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்ட

















