பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் காயங்கள் என்பவற்றுக்கெதிரான 16 நாள் உலகளாவிய பிரச்சாரத்துடன் இணையாக ஆடைத் தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டமானது நேற்றைய தினம் (டிசம்பர் 12) நீர்கொழும்பிலுள்ள தேசிய கடற்றொழில் கூட்டுத்தாபன இயக்கத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. ஷ்ரம அபிமானி கேந்திர நிலையம் மற்றும் Protect சங்கம் என்பவற்றின் ஒத்துழைப்புடன் இந்நிகழ்வானது …

