ஒரு தொழிற்சங்கம் என்ற முறையில் நாங்கள் முறையான மற்றும் முறைசாரா துறை ஊழியர்களுக்கு பயிற்சி திட்டங்களை நடத்துகிறோம். இதன் போது தலைமைத்துவப் பயிற்சி, மென் திறன் மேம்பாடு, சர்வதேச தொழிலாளர் சட்டங்கள் மற்றும் உள்நாட்டு தொழிலாளர் சட்டம், ஒருங்கிணைதல், பாலின அடிப்படையிலான வன்முறை மற்றும் வன்முறை ஒழிப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் இலங்கையில் தொழிற்சங்க இயக்கம் போன்ற விடயங்கள் தொடர்பில் பயிற்சி நிகழ்ச்சிகளை Protect சங்கம் நடாத்துகின்றது.